K10 acupuncture point

K10 - Water : Water

  • Time:17:00:00 to 17:24:00
  • Element Point - Water
  • Water Point
  • He-Sea
Current Point K10 - Water : Water
Horary Point K10 - Water : Water
Mother Point K7 - Water : Air
Son Point K1 - Water : Wood
Water : Water Points Water : Water - K10
Water : Water - UB66

உள்ள இடங்கள்

  1. முழங்கால் பின்புறம் உள்ள மடிப்பு ரேகை உள் பக்கவாட்டு எல்லையில் உள்ளது.
  2. வேலைகள்

  1. இந்தப் புள்ளி உடலில் நீர் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் சரி செய்யும்.
  2. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  3. மனம் - Mind

  1. பணத்தை ஈர்க்கும் தன்மை தரும்.
  2. பல்

  1. பல் வெள்ளை நிறமாகும்‌.
  2. வலி

  1. மூட்டு வலி விரைவில் குணமாகும்.
  2. முட்டிங்கால் நெரு நெருனு இருத்தல் குணமாகும்.
  3. இனப்பெருக்க அமைப்பு

  1. ஆண் பெண் இருபாலரின் மலட்டுத்தன்மையை குணமாகும்.
  2. தலை முடி

  1. K10னுடன் SP6 ஐ சேர்த்து இயக்கும் போது முடி உதிர்வது நிற்கும்.
  2. முடி கொட்டுதல் - இதற்கு இது மிக முக்கிய புள்ளி ,தலை வழுக்கை.
  3. மருந்துகள்

  1. Mimulus.
  2. கால்

  1. முழங்கால் மூட்டு வலி.
  2. எலும்புகள்

  1. எலும்பு சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த புள்ளியை இயக்கலாம்.
  2. புள்ளி பெயர்

  1. யின் பள்ளம்.
  2. Acu Combinations

  1. Liv8 + K10 இவை இரண்டும் விந்தணு எண்ணிக்கையையும், வீரியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
  2. .
  3. பண வரவை ஈர்க்க

  1. பணத்தை ஈர்க்கும் தன்மை தரும்.
  2. Disease

  1. இரைப்பை குடல் அலர்ஜி.
  2. அடிக்கடி விழுதல்.
  3. எலும்பு பலவீனம்.
  4. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  5. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  6. அனைத்து விதமான மூட்டு வலி.
  7. கர்ப்பப்பை புண்.
  8. கற்றல் குறைபாடுகள்.
  9. உதிர்ந்த முடி - தலையில் அரிப்பு.
  10. Location Part

  1. முழங்கால் உள் பகுதி.
  2. English Name

  1. Yingu.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)

    இரைப்பை குடல் அலர்ஜி
    அடிக்கடி விழுதல்
    எலும்பு பலவீனம்
    இரைப்பை நோய்த்தொற்றுகள்
    அனைத்து மூட்டுகளிலும் வலி
    அனைத்து விதமான மூட்டு வலி
    கர்ப்பப்பை புண்
    கற்றல் குறைபாடுகள்
    உதிர்ந்த முடி - தலையில் அரிப்பு
    Gastrointestinal allergy
    Frequent falls
    Bone weakness
    Gastrointestinal infections
    Pain in all joints
    All types of joint pain
    Cervical ulcer
    Learning disabilities
    Fallen hair - itching of the head

    Acupuncture kidney Meridian

    Acupuncture kidney Meridian

    Target Affected Area of K

    ✨ உயிர்சக்தி பரிமாற்றம் (Chi Exchange)

    உடல், மனம் மற்றும் உயிர் இணையும் ஆழமான சக்தி அனுபவம்

    🌿 உயிர்சக்தி பரிமாற்றம்

    இரு நபர்களும் நெருக்கமாக இருக்கும்போது உடல், மனம், உணர்வு மற்றும் ஆற்றல் மட்டங்களில் பரிமாற்றம் நிகழ்கிறது.

    ⚡ ஆற்றல் சுழற்சி

    • உடலின் மெரிடியன் (Meridian) பாதைகள் வழியாக உயிர்சக்தி (Qi/Chi) ஓடுகிறது.
    • இந்த ஓட்டம் சமநிலையில் இருந்தால் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்று கருதப்படுகிறது.

    உடலின் குறிப்பிட்ட பகுதிகள், நரம்புப் பாதைகள் மற்றும் உயிர்சக்தி ஓட்டங்களின் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையாகும்.

    இது பாரம்பரிய Taoist (தாவோ) தத்துவத்துடன் இணைக்கப்பட்டு, பாலியல் ஆற்றலை வெறும் உடலுறவாக அல்லாமல், உயிர்சக்தி (Qi / Chi) பரிமாற்றமாக கருதுகிறது.

    ✨ சிந்திக்க வேண்டிய கருத்துகள்

    ✨ சக்தி பரிமாற்றம் – உடல், மனம், உயிர் இணையும் தருணம்

    ✨ உயிர்சக்தி பரிமாற்றம் – நெருக்கத்தின் ஆழமான மொழி

    ✨ சக்திகளின் சங்கமம் – வாழ்வின் இயற்கை ஓட்டம்

    "இலவச ஆரோக்கிய ஆலோசனை குழுவில் சேர"

    WhatsApp Channel WhatsApp Group

No. Needles are very thin and most patients feel minimal sensation.

Depends on condition; many patients notice improvement within few sessions.

Yes, when performed by trained professionals.

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.