CV17 acupuncture point

CV17 -

  • Front-MU Points
  • Influential Points
  • Immune Enhancing
  • Alarm Point

வேலைகள்

  1. மார்பக பக்கத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும்.
  2. மனம் - Mind

  1. மாரடைப்பு பயம் நீங்கும்.
  2. சுவாச மண்டலம்

  1. ஆஸ்த்துமா உடனே குறையும்.
  2. புள்ளி பெயர்

  1. மார்பு மையம்.
  2. எச்சரிக்கை புள்ளி

  1. இருதய உறை - எச்சரிக்கை புள்ளி .
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. நீண்டகால பலவீன் நோய்களை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. சுவாச உறுப்புகளை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும் .
  2. Acu Combinations

  1. Lu9+cv17+du20 பிரண வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  2. தச வாயுக்கள்

  1. பிராண வாயு (மார்பு, நுரையீரல், இதயம் – சுவாசம், உயிர்ச் சக்தி) வை சமன் செய்ய உதவுகிறது.
  2. சுவாசத்தை ஒழுங்கு படுத்தி பிராண ஓட்டத்தை சரி செய்கிறது.
  3. Lu9+cv17+du20 பிரண வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  4. Disease

  1. எரிச்சல் - நெஞ்சி.
  2. இதயம் பலவீனம்.
  3. இரத்த சோகை.
  4. Location Part

  1. மார்பு மையம்.
  2. English Name

  1. Shanzhong.
  2. Channels Meeting

  1. Qi Meeting Point.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of CV

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.