DU20 acupuncture point

DU20 -

  • Immune Enhancing
  • Tonification Point

சிறு அறிமுகம்

  1. DU20 (உச்சி / The Crown): தலையின் உச்சியில் அமைந்துள்ளது.
  2. இது உடலின் மிக மேலான 'யாங்' (Yang) புள்ளி.
  3. இது சகஸ்ராரச் சக்கரத்தோடு தொடர்புடையது.
  4. இது ஆன்மீக ஆற்றலை (Shen) ஆகாயத்தோடு இணைக்கிறது.
  5. வேலைகள்

  1. ​மேலெழுப்ப (DU20): தேங்கிய அல்லது கீழ்நோக்கிச் செல்லும் ஆற்றலை மேல்நோக்கி இழுக்கிறது.
  2. 100 புள்ளிகள் சந்திக்கும் புள்ளி.
  3. ஆழ்ந்த தூக்கம் வரும்.
  4. மனம் - Mind

  1. மனச்சோர்வு (Depression), தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான சிந்தனைகளைக் குறைக்க இது மிகச்சிறந்த புள்ளி.
  2. சொர்க்க வாசல்.
  3. புள்ளி பெயர்

  1. நூறு சந்திப்பு.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. நீண்டகால பலவீன் நோய்களை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் மற்றும் லிம்பிக் சிஸ்டத்தை இணைக்கும் புள்ளியாகக் கருதப்படுகிறது.
  2. Acu Combinations

  1. Lu9+cv17+du20 பிரண வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  2. தச வாயுக்கள்

  1. பிராண வாயு (மார்பு, நுரையீரல், இதயம் – சுவாசம், உயிர்ச் சக்தி) வை சமன் செய்ய உதவுகிறது.
  2. உயர் பிராண சக்தியை அதிகரிக்கிறது.
  3. Lu9+cv17+du20 பிரண வாயுவை சமப்படுத்த உதவும் புள்ளிகளாகும்.
  4. Disease

  1. அதிக உடல் எடை.
  2. எண்ண சுழற்சி நோய் - மனநலக் கோளாறு.
  3. எரிச்சல் - நெஞ்சி.
  4. இதயத் துடிப்பு அதிகரித்தல்.
  5. கடுமையான இரத்த சோகை.
  6. கடுமையான மனச்சோர்வு.
  7. இரத்த சுத்திகரிப்பு.
  8. அதிகப்படியான தைராய்டு சுரப்பு.
  9. இரத்த சோகை.
  10. உடல் பருமன்.
  11. அதிக சோர்வு.
  12. ஆழ்ந்த தூக்கமின்மை.
  13. அம்மை.
  14. அரிப்பு - கை, கால்.
  15. அரிவாள் உயிரணு நோய்.
  16. வலிப்பு நோய்.
  17. வெள்ளைப்படுதல் .
  18. உடல் எடை குறைப்பு.
  19. உடல் பலவீனம்.
  20. போதைப்பொருள் அடிமையாதல்.
  21. ஆசன வாயில் கொப்புளங்கள்.
  22. Location Part

  1. தலை உச்சி.
  2. English Name

  1. Baihui.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of DU

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.