GB20 acupuncture point

GB20 - Wood

  • Immune Enhancing

தலை வலி

  1. தலையில் ஏற்படக் கூடிய இணைத்து விதமான வலிகளுக்கும் நிவாரணம் தருகிறது.
  2. பின் தலைவலி.
  3. காதுகள்

  1. காது நோய்கள்.
  2. வலி

  1. தேவையற்ற வாயுவை நீக்கி கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை சரி செய்கிறது.
  2. பொதுவான நோய்கள்

  1. அதிக ரத்த அழுத்தம்.
  2. கழுத்து

  1. கழுத்து முள் எலும்பு தேய்மானம், கழுத்து பிடிப்பு.
  2. புள்ளி அமைவிடம்

  1. காது மடலுக்கு பின்புறம் உள்ளsterno mustoid தசையின் பின்புற சரிவில் உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. காற்று குளம்.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. அலர்ஜி, சைனஸ் தொந்தரவுகளை சரிசெய்ய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தருகிறது.
  2. வாதம் - Paralysis

  1. முக வாதம்.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. உடல் முழுவதும் இருக்க கூடிய பலவீனம்.
  2. முதுகெலும்பிலிருந்து மூளைக்கு தகவலை கடத்துகிறது.
  3. Acu Combinations

  1. GB20, LU07 (குளிர்ந்த கெட்ட வாயுவை வெளியேற்றுகிறது.
  2. Gb 20, LI 04 , TB 05 சூடான கெட்ட வாயுவை வெளியேற்றுகிறது.
  3. Disease

  1. கழுத்து வலி.
  2. அலர்ஜி - கணைய அலர்ஜி.
  3. அலர்ஜி.
  4. கடுமையான இரத்த சோகை.
  5. இதயம் பலவீனம்.
  6. இரத்த சோகை.
  7. கழுத்து எலும்புத் தேய்மானம்.
  8. கழுத்து பிடிப்பு.
  9. அரிவாள் உயிரணு நோய்.
  10. Location Part

  1. கழுத்து.
  2. English Name

  1. Fengchi.
  2. Channels Meeting

  1. Gall Bladder, Yang Motility Vessel.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of GB

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.