ST6 acupuncture point

ST6 - Earth

  • Ghost Points

முக்கிய பணிகள்

  1. தைராய்டு குறைபாடு.
  2. பல்

  1. கீழ் தாடை பல் வலி.
  2. புள்ளி பெயர்

  1. தாடை வண்டி.
  2. மயக்க மருந்து

  1. கீழ் தாடை பல் பிடுங்குவதற்கான anesthesia point.
  2. அடி நாக்குச் சதை அறுவைசிகிச்சைக்கான anesthesia point.
  3. வாதம் - Paralysis

  1. முக வாதம்.
  2. முக நடுக்கம்.
  3. சிறப்பு செயல் பாடுகள்

  1. Ghost - Bed Point கடந்த காலத்தில் ஏற்பட்ட அதிச்சியால் வரும் மன அழுத்தம் .
  2. Disease

  1. கன்னப்பை வீக்கம்.
  2. Location Part

  1. தாடை தசை.
  2. English Name

  1. Jiache.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of ST

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.