H3 acupuncture point

H3 - Fire : Water

  • Time:12:12:00 to 12:36:00
  • Element Point - Water
  • Water Point
  • He-Sea
Current Point H3 - Fire : Water
Horary Point H8 - Fire : Fire
Mother Point H4 - Fire : Air
Son Point H9 - Fire : Wood
Water : Fire Points Water : Fire - K2
Water : Fire - UB60

வேலைகள்

  1. கால்சியத்தை உடலால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை.
  2. பெண், ஆண் தன்மையாக மாறுதல்.
  3. ஆண் , பெண் தன்மையாக மாறுதல்.
  4. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  5. முக்கிய பணிகள்

  1. பெல் விக் ஆர்கனுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
  2. மனம் - Mind

  1. நமக்கு தேவையில்லாத பதிவுகளை நம் உடலில் இருந்து வெளியேறும்.
  2. வலி

  1. முழங்கை மூட்டு வலி, கைகால் உதறுதல் ,தசை துடிப்பு, ஆல்நார் நரம்பு வாதம் கை உளைதல் அதனால் கை அமுக்க சொல்வார்கள்.
  2. பொதுவான நோய்கள்

  1. கை நடுக்கம்.
  2. தசை துடிப்பு, உடலில் எங்கு தசை துடித்தாலும்.
  3. தசை துடிப்பு உடலில் எங்கு தசை துடித்தாலும் இந்த புள்ளி உபயோகப்படுத்தலாம்.
  4. இதயம்

  1. இருதய வலி இருதய சக்தி ஓட்ட பாதை முக்கிய புள்ளி சிறுநீரக நோயாளிகளுக்கு இருதயத்தில் பிரச்சனை இருந்தாலும் இருதய நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை இருந்தாலும் இது மிக முக்கிய புள்ளி.
  2. புள்ளி பெயர்

  1. சிறிய கடல்.
  2. மதமதப்பு

  1. கை மரத்து போதல்.
  2. நரம்பு சார்ந்த பிரச்சனைகள்

  1. நரம்புவாத நோய்கள்(அல்நார்).
  2. Disease

  1. உணர்வின்மை.
  2. எதிலும் கவனம் செலுத்த முடியாமை.
  3. இரைப்பை குடல் அலர்ஜி.
  4. எரிச்சல் - நெஞ்சி.
  5. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  6. அனைத்து மூட்டுகளிலும் வலி.
  7. கடுமையான மனச்சோர்வு.
  8. கனுக்ககால் வலி.
  9. அதிகமாக கெட்ட வார்த்தை பேசுதல்.
  10. அனைத்து விதமான மூட்டு வலி.
  11. இருமல்.
  12. உடல் எடை குறைப்பு.
  13. அதிக உடல் எடை.
  14. Location Part

  1. முழங்கை உள் பகுதி.
  2. English Name

  1. Shaohai.

  2. Give Your Ratings

    5.00 / 5 (2 Ratings)


    Target Affected Area of H

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.