H7 acupuncture point

H7 - Fire : Earth

  • Time:11:24:00 to 11:48:00
  • Yuan Source Points
  • Element Point - Earth
  • Earth Point
  • Shu-Stream
Current Point H7 - Fire : Earth
Horary Point H8 - Fire : Fire
Mother Point H8 - Fire : Fire
Son Point H4 - Fire : Air
Earth : Fire Points Earth : Fire - SP2
Earth : Fire - ST41

வேலைகள்

  1. சக்கரை நோய்க்குsp2+H7 மிகச்சிறந்த புள்ளிகள்.
  2. நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
  3. மூட்டு வலியை சரி செய்கிறது.
  4. உடலில் உள்ள உறுப்புகள் சரியாக எந்த இடத்தில் இருக்கவேண்டுமே அந்த இடத்தில் நிற்க வைக்கும்.
  5. மனம் - Mind

  1. பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு ,சந்தோஷமாக இருப்பதற்கு ,சீக்கிரம் எழுவதற்கு ,கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு.
  2. கவலை, மனநோய், மனவளர்ச்சி குறைபாடு.
  3. தியானம், மூச்சுப்பயிற்சி செய்தால் என்ன மாற்றம் நடக்குமோ அது நம் உடலில் நடக்கும்.
  4. உடலில் தேவையில்லாத பதிவுகளை எறிந்து விடுதல்.
  5. மூளை

  1. மூளை சிறப்பாக இயங்குவதற்கு ஏனென்றால் தேவையில்லாத கழிவுகளை எரித்து மண்ணாக மாற்றி அதாவது மினரலாக மாற்றி மண்ணில் போடுகிறோம்.
  2. பொதுவான நோய்கள்

  1. போதைப்பழக்கம் ,போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இந்த உயிர் சக்தி ஓட்ட பாதையில் அக்குபஞ்சர் அரை மணி நேரம் தொடர்ந்து செய்யலாம்.
  2. சர்க்கரை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு .
  3. பெண்களுக்கு

  1. மாதவிடாய் தொந்தரவுகளுக்கு உகந்தது.
  2. இதயம்

  1. இருதயம் சீராக இயங்காமை(rhythmic disorders of heart).
  2. புள்ளி பெயர்

  1. ஆன்ம வாயில்.
  2. Spirit Gate.
  3. சிறப்பு செயல் பாடுகள்

  1. சீன மருத்துவத்தில் இதயத்தை "மனதின் இருப்பிடம்" என்பார்கள்.
  2. இந்தப் புள்ளி லிம்பிக் சிஸ்டத்தில் உள்ள உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தி, மன அமைதியை (Emotional Balance) நிலைநாட்டுகிறது.
  3. படபடப்பு (Palpitation) மற்றும் தூக்கமின்மைக்கு இது மிக முக்கிய புள்ளி.
  4. மாதவிடாய் தொந்தரவுகள்

  1. அனைத்து விதமான மாதவிடாய் தொந்தரவுகளையும் சரி செய்கிறது.
  2. Disease

  1. உணவு செரியாமை.
  2. ஆல்கஹால் போதை சிகிச்சை.
  3. உளவியல்-புற்றுநோய்.
  4. உளைச்சல் - உடல் முழுவதும்.
  5. அஜீரண கோளாறு.
  6. எச்ஐவி - எய்ட்ஸ்.
  7. எதிலும் கவனம் செலுத்த முடியாமை.
  8. இதய செயலிழப்பு.
  9. இதய நரம்பு பிரச்சினைகள்.
  10. இதய நோய்கள்.
  11. இதய பிரச்சினைகள்.
  12. கடுமையான மனச்சோர்வு.
  13. உடல் பருமன்.
  14. இரத்தக் குறைபாடு மற்றும் மாதவிடாய் வலி.
  15. அதிர்ச்சியில் இருந்து மீண்ட பின் ஏற்படும் மன உளைச்சல்.
  16. அதிக சோர்வு.
  17. அனைத்து விதமான மாதவிடாய் தொந்தரவுகள்.
  18. அதிக கொழுப்புச்ச்த்து.
  19. ஆழ்ந்த தூக்கமின்மை.
  20. அதிக கோழையுள்ள ஆஸ்துமா.
  21. அனைத்து விதமான மூட்டு வலி.
  22. அதிக நேரம் நிற்க்க முடியாது.
  23. அம்மை.
  24. இளம்பருவ மனநலப் பிரச்சினைகள்.
  25. கட்டிகள்.
  26. அரிப்புத் தோலழற்சி - எக்ஸிமா.
  27. உடலில் தேவையில்லாத பதிவுகளை எறிந்து விடுதல்.
  28. வலிப்பு நோய்.
  29. உடல் எடை குறைப்பு.
  30. மாரடைப்பு பயம்.
  31. அழகு.
  32. உடல் பலவீனம்.
  33. கற்றல் குறைபாடுகள்.
  34. போதைப்பொருள் அடிமையாதல்.
  35. அதிக உடல் எடை.
  36. Location Part

  1. மணிக்கட்டு.
  2. English Name

  1. Shenmen.

  2. Give Your Ratings

    5.00 / 5 (2 Ratings)


    Target Affected Area of H

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.