P7 acupuncture point

P7 - Fire : Earth

  • Time:19:24:00 to 19:48:00
  • Yuan Source Points
  • Ghost Points
  • Element Point - Earth
  • Earth Point
  • Shu-Stream
Current Point P7 - Fire : Earth
Horary Point P8 - Fire : Fire
Mother Point P8 - Fire : Fire
Son Point P5 - Fire : Air
Earth : Fire Points Earth : Fire - SP2
Earth : Fire - ST41

சிறு அறிமுகம்

  1. P7 Ghost Heart Point.
  2. உணர்ச்சிகளால்(Emotionally Upset) மன உளைச்சலுக்கு ( Broken Hearted ) ஆளானவர்கள் இதயத்தை பாதுகாக்க சிறப்பான புள்ளி .
  3. வேலைகள்

  1. நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
  2. மூட்டு வலியை சரி செய்கிறது.
  3. புள்ளி பெயர்

  1. பெரிய மலை.
  2. Great Mound.
  3. உணர்ச்சி வயப்படல்

  1. இதயத்தை அமைதிப்படுத்தி, உணர்ச்சி வசத்தால் வந்த ஆழ்ந்த வலியில் இருந்து விடுவிக்க உதவுகிறது .
  2. அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல்.
  3. தேவையான அளவு கூட உணர்ச்சி வசப்படாமை.
  4. Disease

  1. உளவியல்-புற்றுநோய்.
  2. எண்ண சுழற்சி நோய் - மனநலக் கோளாறு.
  3. அதிகமாக கெட்ட வார்த்தை பேசுதல்.
  4. அனைத்து விதமான மூட்டு வலி.
  5. இளம்பருவ மனநலப் பிரச்சினைகள்.
  6. உணர்ச்சி அடக்க முடியாத நிலை.
  7. Location Part

  1. மணிக்கட்டு.
  2. English Name

  1. Daling.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of P

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.