SP9 acupuncture point

SP9 - Earth : Water

  • Time:09:48:00 to 10:12:00
  • Element Point - Water
  • Water Point
  • He-Sea
Current Point SP9 - Earth : Water
Horary Point SP3 - Earth : Earth
Mother Point SP5 - Earth : Air
Son Point SP1 - Earth : Wood
Water : Earth Points Water : Earth - K3
Water : Earth - UB40

சிறு அறிமுகம்

  1. மண்ணில் உள்ள நீர் தன்மை.
  2. வேலைகள்

  1. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், குறிப்பாக இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள்.
  2. அதிக வியர்வை - சுகர் நோயாளிகளுக்கு.
  3. வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
  4. முக்கிய பணிகள்

  1. நீர் உடம்பு, அசதி, சோர்வு, நீர் வீக்கம்.
  2. வாத உடல் - உடல் பருமன்.
  3. தசைகளில் உள்ள தேவை இல்லாத நீர் தேக்கத்தை வெளியேற்றுகிறது.
  4. கொழுப்புகளில் உள்ள தேவை இல்லாத நீர் & ஈரப்பதம் வெளியேற்ற உதவுகிறது.
  5. புள்ளி அமைவிடம்

  1. முழங்காலை மடித்தால் உள்பக்க மடிப்பின் ஓரத்தில் டிபியா எலும்பின் தலைப்பகுதியின் கீழே உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. யின் மலை ஊற்று.
  2. மூட்டு வலி

  1. மூட்டு வலி, கீல்வாதம் (Damp Arthritis) குறைய உதவுகிறது.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. மந்தநிலை, சோர்வு, உடல் கனத்த உணர்வு குறைய உதவுகிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Water point.
  2. சிறுநீர் பிரியாமை

  1. சிறுநீர் சரியாக வராமல் இருப்பதை சரி செய்து போதுமான அளவு சிறுநீரகம் போக உதவுகிறது.
  2. Disease

  1. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.
  2. உதடு பிளவு.
  3. உதட்டில் புண்.
  4. இடுப்பு அலர்ஜி நோய் (PID).
  5. கல்லீரல் சீழ்.
  6. இரைப்பை குடல் அலர்ஜி.
  7. அடிக்கடி விழுதல்.
  8. அடினோவைரஸ்.
  9. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  10. கண் இமை நீர்க்கட்டி.
  11. கண் இமை வீக்கம்.
  12. மூக்கில் நீர் வடிதல்.
  13. கன்னப்பை வீக்கம்.
  14. உடல் எடை குறைப்பு.
  15. கருப்பை நீர்க்கட்டி நோய் - PCOD.
  16. கர்ப்பகால நீரிழிவு.
  17. உடல் வீக்கம்.
  18. அதிக உடல் எடை.
  19. Location Part

  1. முழங்கால் கீழ்.
  2. English Name

  1. Yinlingquan.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of SP

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.