ST41 acupuncture point

ST41 - Earth : Fire

  • Time:08:36:00 to 09:00:00
  • Element Point - Fire
  • Fire Point
  • Jing-River
Current Point ST41 - Earth : Fire
Horary Point ST36 - Earth : Earth
Mother Point ST43 - Earth : Wood
Son Point ST36 - Earth : Earth
Fire : Earth Points Fire : Earth - H7
Fire : Earth - P7
Fire : Earth - SI8
Fire : Earth - TW10

சிறு அறிமுகம்

  1. மண்ணில் நெருப்புத் தன்மை.
  2. வேலைகள்

  1. வெரிகோஸ், கனுக்கால் வாதம், building strong but basement weak.
  2. சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
  3. இருமல் தொந்தரவை சரி செய்கிறது.
  4. முக்கிய பணிகள்

  1. அசுத்த இரத்தம் குழாய் அடைப்பு.
  2. ( இடுப்பிற்கு கீழ் ).
  3. வலி

  1. கனுக்கால் வலி, மலையேறி இறங்கியதும் வரும் வலி.
  2. தோல் - Skin

  1. தோல் வியாதிகள்.
  2. புள்ளி அமைவிடம்

  1. இரு கணுக்கால் மூட்டுகளை பாத முன்பகுதியில் இணைக்கும் கோட்டில் நடுவே இருக்கும் இரு தசைநார்களின் இடையில் உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. ஓடை பிரிவு.
  2. சக்தி ஊட்டுதல் - Tonifies

  1. Tonification point - Stomach .
  2. வாதம் - Paralysis

  1. Paralysis of the lower limb.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Fire point - Stomach .
  2. Tonification point - Stomach.
  3. Disease

  1. கால் ஆணி .
  2. உளைச்சல் - கால்.
  3. அடிக்கடி விழுதல்.
  4. இரத்த குழாயில் அடைப்பு.
  5. அனைத்து விதமான மூட்டு வலி.
  6. அதிக நேரம் நிற்க்க முடியாது.
  7. இருமல்.
  8. வெரிகோஸ் வெயின் - வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள்.
  9. அல்னார் நரம்பு வாதம்.
  10. உடல் முழுவதும் வலி.
  11. Location Part

  1. கணுக்கால்.
  2. English Name

  1. Jiexi.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of ST

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.