GB37 acupuncture point

GB37 - Wood

  • Luo Connecting Points

கண்கள்

  1. அனைத்து கண் கோளாறுகள் ,மாலைக்கண்.
  2. மங்கலான பார்வை.
  3. கண் வலி.
  4. கால் வலி.
  5. மார்பகவீக்கம் .
  6. கண் கோளாறுகளுக்கான மிக முக்கியமான டிஸ்டல் புள்ளிகளில் ஒன்றாகும்.
  7. இது பார்வையைத் தெளிவாக்கி கண்களுக்குப் பயனளிக்கிறது.
  8. புள்ளி அமைவிடம்

  1. வெளிப்புற கணுக்கால் மூட்டில் இருந்து 5சுன் மேலே உள்ளது.
  2. இது Bright Sight Point என்று அழைக்கப்படுகிறது.
  3. புள்ளி பெயர்

  1. ஒளி.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. கல்லீரலும் பித்தப்பையும் இணைந்து நன்றாக வேலை செய்கின்றன.
  2. இணைந்து செயல்படும் விகிதம் குறையும் போது Liv5 - GB37 புள்ளிகளை இயக்கம் போது குணமாகும்.
  3. மார்பக வலி குணமாகும்.
  4. Disease

  1. கண் அழுத்த நோய்.
  2. கண் இமை அலர்ஜி.
  3. கண் கலங்குகிறது.
  4. கண் பலவீனம்.
  5. கண் பார்வை.
  6. கண் பார்வை குறைவு.
  7. கண் வலி.
  8. கண்புரை.
  9. Location Part

  1. கீழ் கால்.
  2. English Name

  1. Guangming.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of GB

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.