H5 acupuncture point

H5 - Fire

  • Luo Connecting Points

வேலைகள்

  1. இருதயம் மற்றும் சிறுகுடல் இணைந்து வேலை செய்ய உதவும்.
  2. மனம் - Mind

  1. சடங்கு வீட்டில் சாப்பிட்டால் சேராதுனு சொல்லுதல்.
  2. அதிகமாக கெட்ட வார்த்தை பேசுதல்.
  3. ஹிஸ்டரியா.
  4. மன எரிச்சலை தணிக்கும்.
  5. வாய்

  1. வாய் புண்.
  2. நாக்கு புண்.
  3. பேச்சுக் குறைபாடு ,நாக்கு தடிப்பு உணர்வு மொட்டை நாக்கு, நாக்கு உளறுவது.
  4. தொண்டை

  1. தொண்டை கரகரப்பு ,குரல்வளை அழற்சி.
  2. வலி

  1. மணிக்கட்டு வலி ,தூக்கமின்மை.
  2. பொதுவான நோய்கள்

  1. இளைப்பு.
  2. புள்ளி பெயர்

  1. உள்ளமை இணைவு.
  2. தூக்கமின்மை

  1. ஆழ்ந்த தூக்கம் வரவைக்கிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. HT 5 – SI 7 are pair points.
  2. HT 5 can be used to clear turbid urination.
  3. Acu Combinations

  1. H5, si7 - சிறுநீர் தெளிவாக இல்லாமல் கலங்கலாக அல்லது முரையாக இருத்தல்.
  2. For Anxiety / பதட்டம்: P6 + H5 + SI7.
  3. For Depression / மனச்சோர்வு: LU7 + LIV5 + H5.
  4. For Bipolar / Mood Swings, அதீத உற்சாகம் / மனநல கோளாறு: ST40 + SP4 + H5.
  5. Disease

  1. குதிக்கால் வலி.
  2. உதட்டில் புண்.
  3. இளைப்பு.
  4. Location Part

  1. மணிக்கட்டு.
  2. English Name

  1. Tongli.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of H

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.