LIV5 acupuncture point

LIV5 - Wood

  • Luo Connecting Points

மனம் - Mind

  1. துக்கம் தொண்டை அடைதல் .
  2. மன அழுத்தம்.
  3. தொண்டையில் கட்டி இருப்பது போல உணர்வு.
  4. மனச்சோர்வு.
  5. உணர்ச்சி அடக்கமுடியாமை.
  6. தொண்டை

  1. துக்கம் தொண்டை அடைதல் .
  2. சிறுநீரகப்பை

  1. சிறுநீரகபையில் உடலுறவிக்கு பின் வரும் தொற்று நோய்கள்.
  2. Infections.
  3. ஒழுங்கற்ற மாதவிடாய்.
  4. புள்ளி பெயர்

  1. மரப்பாதை.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. கல்லீரலும் பித்தப்பையும் இணைந்து நன்றாக வேலை செய்கின்றன.
  2. இணைந்து செயல்படும் விகிதம் குறையும் போது Liv5 - GB37 புள்ளிகளை இயக்கம் போது குணமாகும்.
  3. மார்பக வலி குணமாகும்.
  4. Acu Combinations

  1. For Depression / மனச்சோர்வு: LU7 + LIV5 + H5.
  2. Disease

  1. கல்லீரல் பிரச்சினைகள்.
  2. Location Part

  1. கீழ் கால்.
  2. English Name

  1. Ligou.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LIV

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.