SI7 acupuncture point

SI7 - Fire

  • Luo Connecting Points

வேலைகள்

  1. சிறு குடல் சக்தி ஓடத்தை தடைகளை நீக்கி செயல் பட வைக்கிறது.
  2. வெப்பத்தை நீக்குகிறது.
  3. வழிகளை குறைக்கிறது.
  4. யாங் உறுப்புகளில் (இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இரைப்பை) வரக்கூடிய நாள்பட்ட நோய்களுக்கு சிறப்பாக வேலைசெய்யும் .
  5. மனம் - Mind

  1. கவலை.
  2. தலை வலி

  1. பின்னங்கழுத்தில் மேல் பக்கத்தில் ஆரம்பித்து கண்ணின் உள்புறம் வரை வரும் வலி.
  2. மண்டை குடு வலி.
  3. வலி

  1. கழுத்து வலி.
  2. காது வலியை சரிசெய்கிறது.
  3. .
  4. புள்ளி பெயர்

  1. நேரான கிளை.
  2. மூட்டு வலி

  1. மூட்டுகளின் பலவீனம் மற்றும் வலி.
  2. முழங்கையின் செயலிழப்பு.
  3. தலை

  1. தலை சுற்றலை சரி செய்கிறது.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. HT 5 – SI 7 are pair points.
  2. SI 7 மனதை அமைதிப்படுத்துகிறது, குறிப்பாக தூக்க பிரச்சனைகளுக்கு சிறப்பாக உதவிகிறது.
  3. Acu Combinations

  1. For Anxiety / பதட்டம்: P6 + H5 + SI7.
  2. Disease

  1. இரைப்பை குடல் அலர்ஜி.
  2. இரைப்பை நோய்த்தொற்றுகள்.
  3. Location Part

  1. முன்கை.
  2. English Name

  1. Zhizheng.

  2. Give Your Ratings

    5.00 / 5 (1 Ratings)


    Target Affected Area of SI

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.