LU6 acupuncture point

LU6 - Air

  • Xi-Cleft Points

சிறு அறிமுகம்

  1. தீவிரமான நுரையீரல் சார்ந்த நோய்கள்.
  2. வேலைகள்

  1. திடீர் இருமல், திடீர் விக்கல், மூச்சு வாங்குதல், தீவிர அரிப்பு, திடீர் என வரும் தீவிர தொந்தரவுகள்.
  2. முக்கிய பணிகள்

  1. மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
  2. வாய்

  1. வாய் வறண்டு போதல்.
  2. மற்ற இடங்களில் உள்ள முடி

  1. உடலில் முடி உதிர்தல்.
  2. தோல் - Skin

  1. தோல் நோய்கள்.
  2. மருந்துகள்

  1. காரம் குடுக்க வேண்டும்.
  2. மோர் மிளகாய் அல்லது 9 மிளகை மென்று திங்க வேண்டும்.
  3. புள்ளி அமைவிடம்

  1. LU5க்கு5 சுன் கீழே ரேடியஸ் எலும்பின் உள்பக்க ஓரத்தில் உள்ளது இது ஓர் அவசர கால புள்ளி.
  2. புள்ளி பெயர்

  1. ஆழ் திறப்பு.
  2. மயக்க மருந்து

  1. Acupuncture Anesthesia.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. Xicleft point - Lung.
  2. இருமலின் போது இரத்தம் வருதல்.
  3. Disease

  1. அரிப்பு - உடல் முழுவதும்.
  2. ஆஸ்துமா.
  3. அரிப்பு.
  4. அதிக கோழையுள்ள ஆஸ்துமா.
  5. அரிப்பு - கால்.
  6. அரிப்பு - கை, கால்.
  7. Location Part

  1. முன்கை.
  2. English Name

  1. Kongzui.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of LU

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.