SI6 acupuncture point

SI6 - Fire

  • Xi-Cleft Points

வேலைகள்

  1. வயது காரணமாக அல்லது சரியாக சாப்பிடாததால் வரும் அனைத்து (சிறுகுடல்) தொந்தரவுகளுக்கு சிறந்த புள்ளி .
  2. கண்கள்

  1. கண் பவர் + ல் உள்ளது, கண் நோய்கள் வயதானவர்களின் பார்வை குறைவு, மாலைக்கண்.
  2. சரியாக சாப்பிடாமல் இருக்கும்போது வரும் கண் மங்கல்.
  3. வலி

  1. முதுகு தண்டு வலி.
  2. அடிமுதுகு வலி .
  3. கழுத்து பிடிப்பு வலி கழுத்து முள் எலும்பு வலி ,மணிக்கட்டு வலி.
  4. பொதுவான நோய்கள்

  1. சாப்பிட்ட சாப்பாடு உடலில் ஒட்டாது.
  2. மருந்துகள்

  1. வயதானவர்களின் பார்வை குறைவுக்கு முருங்கைப்பூ 10 எண்ணம் எடுத்து பாலில் காய்த்து குடிக்கவும்.
  2. கழுத்து

  1. கழுத்து பிடிப்பு.
  2. கழுத்து வலி.
  3. புள்ளி அமைவிடம்

  1. மணிக்கட்டு எலும்புக்கு கீழே அல்னார் எலும்பு சேருமிடத்தில் ஏற்படும் பள்ளத்தில் H7 க்கு அருகில் உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. யாங் ஆதரவு.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. சிறுகுடல் சக்தி ஓட பாதையை இயக்க வைக்கும் .
  2. திடீர் கை வலி.
  3. Disease

  1. கழுத்து வலி.
  2. அடி முதுகு வலி.
  3. Location Part

  1. முன்கை.
  2. English Name

  1. Yanglao.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of SI

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.