ST21 acupuncture point

ST21 - Earth

  • Dangerous

சிறு அறிமுகம்

  1. கணைய புண் சரியாகும்.
  2. வேலைகள்

  1. ஏப்பம் அதிகமாக வந்தால், குனிய முடியவில்லையேன்றால்.
  2. தீவிர வாந்தி, வயிற்று உப்பிசம்.
  3. முக்கிய பணிகள்

  1. தீவிர நோய்.
  2. புண்

  1. எல்லா விதமான அல்சர்க்கும் சரியாகும்.
  2. புள்ளி அமைவிடம்

  1. தொப்புளிலிருந்து 4சுன் மேலாகவும் உடலின் மைய கோட்டிலிருந்து 2 சுன் பக்கவாட்டிலும் உள்ளது.
  2. புள்ளி பெயர்

  1. தானிய வாயில்.
  2. சிறப்பு செயல் பாடுகள்

  1. St21 வலது புறத்தில் குத்த கூடாது.
  2. Disease

  1. கருப்பையில் கட்டி.
  2. அலர்ஜி - கணைய அலர்ஜி.
  3. அடி வயிற்றில் வலி.
  4. Location Part

  1. வயிறு.
  2. English Name

  1. Liangmen.

  2. Give Your Ratings

    0.00 / 5 (0 Ratings)


    Target Affected Area of ST

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.