Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
அடினோவைரஸ்
DU14

DU14

Yang . காய்ச்சல் குறையும். ஆஸ்மா குறையும்.

Yang சக்தியின் மையப் புள்ளி. அனைத்து Yang சக்தி ஓட்டங்களும் சந்திக்கும் இடம். Yang உறுப்புகளை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும். (இரைப்பை, பெருங்கடல், சிறுநீர்ப்பை, பித்தப்பை, சிறுகுடல், மூவெப்பமண்டலம்)

LI11

LI11

எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

டானிக் புள்ளி

LI4

LI4

நீர் தேங்கி கெட்டுப்போகும் போது அதிலிருந்து கெட்ட காற்று உருவாக்கும் அப்போது வலி வரும் , இந்த புள்ளி அந்த வலியை சரிசெய்கிறது.

கைகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மதமதப்பு புள்ளி

LU7

LU7

பெருங்குடலிலுள்ள நோய்க்கிருமிகளை வெளியேற்ற உதவுகிறது.

Controls REN meridian.

Distal point of the body.

SP6

SP6

டானிக் புள்ளி

உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,

தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு

SP9

SP9

மண்ணில் உள்ள நீர் தன்மை

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், குறிப்பாக இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள்

நீர் உடம்பு, அசதி, சோர்வு, நீர் வீக்கம்

ST25

ST25

அனைத்து விதமான வயிற்றுக்கோலாறுகள்

முறையான ஜீரணம், சர்க்கரை சத்து, உப்பு சத்து, குடல் வால்வு, அனைத்து விதமான வயிற்றுக்கோலாறுகள்

ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

UB1

UB1

கண் நோய்கள்.

UB13

UB13

Alarm Shu point - Lung

Points for Adenovirus

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.