Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
காதல் தோல்வியால் வரும் கோபம்
LIV3

LIV3

தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய

இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்

Mu point

P6

P6

இருதய சக்கரம் சோலார் பிளக்ஸ் அஸ் சக்கரம் நாபி சக்கரம் இவற்றின் இயக்கத்தை normal ஆக்க

மார்பின் முன் பகுதி அடிவயிற்றின் மேல் பகுதி மற்றும் உள் உறுப்புகள், மார்பின் உள் உறுப்புகள், உதரவிதானம் போன்ற பகுதிகளின் தூரப் புள்ளி.

P7

P7

P7 Ghost Heart Point. உணர்ச்சிகளால்(Emotionally Upset) மன உளைச்சலுக்கு ( Broken Hearted ) ஆளானவர்கள் இதயத்தை பாதுகாக்க சிறப்பான புள்ளி .

நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.

SP1

SP1

பொறுப்பு வருவதற்கு

உடலில் எங்கு இரத்தம் கசிந்தாலும் sp1 போட்டால் கசிவு நின்று விடும்

இரத்தக் கட்டுப்பாடு, செரிமான மேம்பாடு, மனஅமைதி, தூக்கம் & எமோஷனல் சமநிலை.

Points for Anger from love failure

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.