LU8
உடல் உறுப்புகளின் இயக்கம் சார்ந்த அனைத்து கோளாறுகள்.
சளி
Horary point.
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
மண்ணில் நெருப்புத் தன்மை
வெரிகோஸ், கனுக்கால் வாதம், building strong but basement weak
அசுத்த இரத்தம் குழாய் அடைப்பு.( இடுப்பிற்கு கீழ் )
நுரையீரல் சார்ந்த அனைத்து இயக்க குறைபாடு களுக்கும் H4 பயன்படுத்தலாம்.
சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
UB60+ St 36 = straight walking
இந்த புள்ளி நுரையீரல் இயக்கத்தையும் சேர்த்து சரிசெய்யும்
சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
அனைத்துப் புள்ளிகள்மற்றும் இந்த புள்ளியையும் சேர்த்து உபயோகிக்கும்போது தொந்தரவு மிக விரைவாக சரியாகும். Anemic க்கு மிக முக்கிய புள்ளி
கழுத்துக்கு கீழே உள்ள அனைத்து விதமான நாள்பட்ட தொந்தரவுகள்.
சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது.
கால்சியத்தை உடலால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை.
பெல் விக் ஆர்கனுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.