Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
மாதவிலக்கின்போது குறுக்கு வலி, அடி முதுகு வலி
SP1

SP1

பொறுப்பு வருவதற்கு

உடலில் எங்கு இரத்தம் கசிந்தாலும் sp1 போட்டால் கசிவு நின்று விடும்

இரத்தக் கட்டுப்பாடு, செரிமான மேம்பாடு, மனஅமைதி, தூக்கம் & எமோஷனல் சமநிலை.

SP6

SP6

டானிக் புள்ளி

உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,

தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு

K6

K6

உடலின் 'Yin' ஆற்றலை (குளிர்ச்சித் தன்மையை) அதிகரிக்கும் மிக முக்கியமான புள்ளி.

CV6

CV6

“Energy sea” என்று அழைக்கப்படுகிறது. இது Energy boosting point. உடலின் மொத்த Qi energyயை அதிகரிக்க உதவும்.

Points for Cross pain, lower back pain during menses

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.