SI3
நெருப்பில் மரத்தின் தன்மை.
நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
வெப்பத்தை நீக்குகிறது . இரத்தத்தை குளிர்விக்கிறது. தொண்டை வறட்சி. இரவில் வியர்த்தல். மாலையில் வெப்ப உணர்வு. உள்ளங்கை வெப்பம். பிறப்புறுப்பில் அரிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய். சிறுநீர் கழிப்பதில் கடினம்.
வசந்த புள்ளி.
இந்த புள்ளி நுரையீரல் இயக்கத்தையும் சேர்த்து சரிசெய்யும்
இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து தீவிர தொந்தரவுகளுக்கு இந்த புள்ளியை பயன்படுத்தலாம்
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.