LIV3
தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய
இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்
Mu point
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய
இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்
Mu point
கல்லீரலும் பித்தப்பையும் இணைந்து நன்றாக வேலை செய்கின்றன. இணைந்து செயல்படும் விகிதம் குறையும் போது Liv5 - GB37 புள்ளிகளை இயக்கம் போது குணமாகும். மார்பக வலி குணமாகும்.
தீவிர பணப் பிரச்சினை இருக்கும் பொழுது இப்புள்ளியை உபயோகிக்கலாம்
நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.
Stream and source point.
நீர் தேங்கி கெட்டுப்போகும் போது அதிலிருந்து கெட்ட காற்று உருவாக்கும் அப்போது வலி வரும் , இந்த புள்ளி அந்த வலியை சரிசெய்கிறது.
கைகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
மதமதப்பு புள்ளி
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.