Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
இரைப்பை நோய்த்தொற்றுகள்
LU5

LU5

புளி சேர்க்க கூடாது, சாப்பாட்டை குறைக்க வேண்டும்.

உடலில் எங்கு அடைப்பு இருந்தாலும்

நாள்பட்ட நோய்கள்

LI11

LI11

எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

டானிக் புள்ளி

ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

ST43

ST43

இரைப்பை மற்றும் குடல் செயல்பாட்டை ஒழுங்கு படுத்துகிறது. மேலும் இரண்டையும் ஒத்திசைவோடு செயல்படுத்து வைக்கிறது.

Wood point - Stomach

SP9

SP9

மண்ணில் உள்ள நீர் தன்மை

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், குறிப்பாக இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள்

நீர் உடம்பு, அசதி, சோர்வு, நீர் வீக்கம்

H3

H3

கால்சியத்தை உடலால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை.

பெல் விக் ஆர்கனுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

SI8

SI8

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

UB40

UB40

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

சையாடிகா, இடுப்பு வலி மற்றும் இனவிருத்தி உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் முக்கிய தூரப் புள்ளி.

K10

K10

இந்தப் புள்ளி உடலில் நீர் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் சரி செய்யும்

P3

P3

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

TW10

TW10

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

GB34

GB34

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

டெண்டன்ஸ் tonic பாயிண்ட் ,influential point, hero point

தசை மற்றும் தசை நார்களை தூண்டி நோயை குணப்படுத்தும் .

LIV8

LIV8

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

பிசியோதெரபி செய்ய வேண்டும் என்ற பொழுது இந்தப் புள்ளியை உபயோகப்படுத்தலாம்

ST25

ST25

அனைத்து விதமான வயிற்றுக்கோலாறுகள்

முறையான ஜீரணம், சர்க்கரை சத்து, உப்பு சத்து, குடல் வால்வு, அனைத்து விதமான வயிற்றுக்கோலாறுகள்

K21

K21

மண்ணீரலை பல்ப் படுத்துகிறது. கல்லீரலுக்கு தேவையான உயிர் சக்தியை பரவச் செய்கிறது. மண்ணீரல் மற்றும் இரைப்பை ஒத்திசைந்து செயல்பட வைக்கிறது.

அனைத்தும் இருட்டாகத் தெரிதல்.

LI20

LI20

SI7

SI7

சிறு குடல் சக்தி ஓடத்தை தடைகளை நீக்கி செயல் பட வைக்கிறது. வெப்பத்தை நீக்குகிறது. வழிகளை குறைக்கிறது.

HT 5 – SI 7 are pair points. SI 7 மனதை அமைதிப்படுத்துகிறது, குறிப்பாக தூக்க பிரச்சனைகளுக்கு சிறப்பாக உதவிகிறது.

CV12

CV12

மண்ணீரல் மற்றும் இரைப்பை பலவீனமாக இருக்கும்போது, உடலில் தேவையற்ற நீர் கோர்த்துக்கொண்டு 'ஈரப்பதமாகவோ' (Dampness) அல்லது சளியாகவோ (Phlegm) மாறும். இந்த தேவையற்ற திரவங்களை வளர்சிதை மாற்றம் செய்து வெளியேற்றும் உடலின் திறனைத் தூண்டுகிறது.

எல்லா விதமான அல்சர் (புண்கள்). வயிறு வலி. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள்.

Mu point - Stomach

DU14

DU14

Yang . காய்ச்சல் குறையும். ஆஸ்மா குறையும்.

Yang சக்தியின் மையப் புள்ளி. அனைத்து Yang சக்தி ஓட்டங்களும் சந்திக்கும் இடம். Yang உறுப்புகளை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும். (இரைப்பை, பெருங்கடல், சிறுநீர்ப்பை, பித்தப்பை, சிறுகுடல், மூவெப்பமண்டலம்)

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.