Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
இதயத் துடிப்பு அதிகரித்தல்
P6

P6

இருதய சக்கரம் சோலார் பிளக்ஸ் அஸ் சக்கரம் நாபி சக்கரம் இவற்றின் இயக்கத்தை normal ஆக்க

மார்பின் முன் பகுதி அடிவயிற்றின் மேல் பகுதி மற்றும் உள் உறுப்புகள், மார்பின் உள் உறுப்புகள், உதரவிதானம் போன்ற பகுதிகளின் தூரப் புள்ளி.

DU20

DU20

DU20 (உச்சி / The Crown): தலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது உடலின் மிக மேலான 'யாங்' (Yang) புள்ளி. இது சகஸ்ராரச் சக்கரத்தோடு தொடர்புடையது. இது ஆன்மீக ஆற்றலை (Shen) ஆகாயத்தோடு இணைக்கிறது.

100 புள்ளிகள் சந்திக்கும் புள்ளி. ஆழ்ந்த தூக்கம் வரும்.

மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் மற்றும் லிம்பிக் சிஸ்டத்தை இணைக்கும் புள்ளியாகக் கருதப்படுகிறது.

LIV3

LIV3

தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய

இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்

Mu point

SP4

SP4

Luo point of the meridian. இரத்த லிப்பிட் (கொழுமியம்) அளவைக் குறைக்கிறது

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு குணமாகும்

மலச்சிக்கல், 4 நாட்களுக்கு மேல் ஒழுங்கற்ற மலச்சிக்கல்

UB62

UB62

Ghost Path Point. நீண்ட நாட்களாக குழந்தை பருவதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவால் ஏற்பட்ட அதிச்சி, அதனால் கவலை அல்லது பெரியவர்களுக்கு வரும் மன அழுத்தம் போல் சிறுவர்களுக்கும் வரும்.

Points for Increased heart rate

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.