Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
அடிபட்ட காயங்கள்
DU26

DU26

வலிப்பு. மயக்கம்.

DU26, Ghost Palace Point. பெரும்பாலும் இடைநிலை அதிர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது, இது எந்த காரணமும் இல்லாமல் தன்னிச்சையான சிரிப்புக்கு வழிவகுக்கிறது.

GB34

GB34

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

டெண்டன்ஸ் tonic பாயிண்ட் ,influential point, hero point

தசை மற்றும் தசை நார்களை தூண்டி நோயை குணப்படுத்தும் .

GB39

GB39

எலும்பு மஜ்ஜையில் வேலை செய்யும் புள்ளி, 7ஆம் அறிவை வேலை செய்ய வைக்கும்

எலும்பு மஜ்ஜை தூண்டி நோயை குணப்படுத்துகிறது

K3

K3

தீவிர பணப் பிரச்சினை இருக்கும் பொழுது இப்புள்ளியை உபயோகிக்கலாம்

நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.

Stream and source point.

LI11

LI11

எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

டானிக் புள்ளி

LI4

LI4

நீர் தேங்கி கெட்டுப்போகும் போது அதிலிருந்து கெட்ட காற்று உருவாக்கும் அப்போது வலி வரும் , இந்த புள்ளி அந்த வலியை சரிசெய்கிறது.

கைகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மதமதப்பு புள்ளி

P6

P6

இருதய சக்கரம் சோலார் பிளக்ஸ் அஸ் சக்கரம் நாபி சக்கரம் இவற்றின் இயக்கத்தை normal ஆக்க

மார்பின் முன் பகுதி அடிவயிற்றின் மேல் பகுதி மற்றும் உள் உறுப்புகள், மார்பின் உள் உறுப்புகள், உதரவிதானம் போன்ற பகுதிகளின் தூரப் புள்ளி.

SP10

SP10

எந்த விதமான அலர்ஜி யையும் சரிசெய்யும்

அலர்ஜி, தோல் வியாதிகள்

பூச்சிக்கடி, சாப்பாடு சேரவில்லை

ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

UB17

UB17

உடல் கனத்தன்மை குறைக்க உதவுகிறது.

இரத்தத்தை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும்.

UB23

UB23

முழு சிறுநீரக அமைப்பையும் சிகிச்சையளிக்கும் முக்கிய புள்ளி. ஆண்களில் பாலியல் பலவீனம், பெண்களில் மாதவிடாய் ஒழுங்கின்மை மற்றும் கருத்தரிக்க முடியாமை போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறது. கீழ் முதுகு வலி, sprain மற்றும் காதுச்சத்தம் (tinnitus), செவிடுத்தன்மை போன்ற காதுப் பிரச்சினைகளுக்கும் பயன்படுகிறது.

Points for Injuries sustained

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.