Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
எரிச்சல்
P8

P8

உடல் சூட்டை குறைக்கிறது.

P8 Ghost Cove Point. சுய உணர்வை இழந்து, வெறித் தனத்துடன் பிரம்மை பிடித்தல். கவலை மற்றும் சித்த பிரம்மை பிடித்தல். எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறு.

K6

K6

உடலின் 'Yin' ஆற்றலை (குளிர்ச்சித் தன்மையை) அதிகரிக்கும் மிக முக்கியமான புள்ளி.

SP10

SP10

எந்த விதமான அலர்ஜி யையும் சரிசெய்யும்

அலர்ஜி, தோல் வியாதிகள்

பூச்சிக்கடி, சாப்பாடு சேரவில்லை

Points for irritation

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.