CV9
உடலில் எந்த இடத்தில் தேவையில்லாத கோர்த்திருக்கும் நீரை வெளியேற்றும். குறிப்பாக தலை முதல் இடுப்பு வரை.
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
உடலில் எந்த இடத்தில் தேவையில்லாத கோர்த்திருக்கும் நீரை வெளியேற்றும். குறிப்பாக தலை முதல் இடுப்பு வரை.
தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய
இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்
Mu point
வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.
பிசியோதெரபி செய்ய வேண்டும் என்ற பொழுது இந்தப் புள்ளியை உபயோகப்படுத்தலாம்
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.