Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
இடுப்பு நரம்பு வலி
SI3

SI3

நெருப்பில் மரத்தின் தன்மை.

நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.

DU3

DU3

DU4

DU4

உடலின் உள் வெப்பத்தை (Pitham) சீராக வைக்க இந்த புள்ளி உதவுகிறது. இது செரிமானத் தீயைத் தூண்டி, நாம் உண்ணும் உணவு சரியாக 7 தாதுக்களாக மாற உதவுகிறது.

எலும்பு (Bone) மற்றும் மூளை (Marrow) ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் இது மிக முக்கியமான புள்ளியாகும்.

சிறுநீரகத்தின் சக்தி, எலும்பு மஜ்ஜை, உயிர்சக்தி மூன்றிற்கும் மிக முக்கியமான சக்தி மையம் புள்ளி ஆகும்.

GB30

GB30

GB34

GB34

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

டெண்டன்ஸ் tonic பாயிண்ட் ,influential point, hero point

தசை மற்றும் தசை நார்களை தூண்டி நோயை குணப்படுத்தும் .

UB23

UB23

முழு சிறுநீரக அமைப்பையும் சிகிச்சையளிக்கும் முக்கிய புள்ளி. ஆண்களில் பாலியல் பலவீனம், பெண்களில் மாதவிடாய் ஒழுங்கின்மை மற்றும் கருத்தரிக்க முடியாமை போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறது. கீழ் முதுகு வலி, sprain மற்றும் காதுச்சத்தம் (tinnitus), செவிடுத்தன்மை போன்ற காதுப் பிரச்சினைகளுக்கும் பயன்படுகிறது.

UB25

UB25

UB26

UB26

UB60

UB60

UB60+ St 36 = straight walking

UB62

UB62

Ghost Path Point. நீண்ட நாட்களாக குழந்தை பருவதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவால் ஏற்பட்ட அதிச்சி, அதனால் கவலை அல்லது பெரியவர்களுக்கு வரும் மன அழுத்தம் போல் சிறுவர்களுக்கும் வரும்.

Points for Lumbar nerve pain

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.