Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
இரவில் தசைகள் இழுக்கம்
H4

H4

நுரையீரல் சார்ந்த அனைத்து இயக்க குறைபாடு களுக்கும் H4 பயன்படுத்தலாம்.

UB40

UB40

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

சையாடிகா, இடுப்பு வலி மற்றும் இனவிருத்தி உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் முக்கிய தூரப் புள்ளி.

UB57

UB57

UB36, 40,57 இந்த மூன்று புள்ளிகளும் பக்கவாதத்திற்கு மிக முக்கிய புள்ளிகள்

GB34

GB34

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

டெண்டன்ஸ் tonic பாயிண்ட் ,influential point, hero point

தசை மற்றும் தசை நார்களை தூண்டி நோயை குணப்படுத்தும் .

Points for Muscle twitching at night

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.