Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்
ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

LIV3

LIV3

தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய

இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்

Mu point

LIV14

LIV14

GB43

GB43

காய்ச்சலை சரி செய்கிறது.

LIV8

LIV8

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

பிசியோதெரபி செய்ய வேண்டும் என்ற பொழுது இந்தப் புள்ளியை உபயோகப்படுத்தலாம்

SP6

SP6

டானிக் புள்ளி

உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,

தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு

SP9

SP9

மண்ணில் உள்ள நீர் தன்மை

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், குறிப்பாக இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள்

நீர் உடம்பு, அசதி, சோர்வு, நீர் வீக்கம்

UB18

UB18

ஹெபடைட்டிஸ், காமாலை மற்றும் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களுக்கு முக்கியமான புள்ளி. மனச்சோர்வு, கோபம், எரிச்சல் மற்றும் மனஅழுத்தம் போன்ற உணர்ச்சி பிரச்சினைகளையும் குறைக்க உதவுகிறது.

Points for Non-alcoholic fatty liver disease

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.