Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
உடல் பருமன்
LI11

LI11

எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

டானிக் புள்ளி

ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

SP2

SP2

சுகரை report ல normal னு காட்ட வைக்கும்

சுறுசுறுப்பாக இருக்கவைக்கும்

இந்த இடத்தில் தொடும் போது வலியிருந்தால் sugar வரும், அதிகமாக சாப்பிட விடாது, திருப்தியை ஏற்படுத்தும்

H7

H7

சக்கரை நோய்க்குsp2+H7 மிகச்சிறந்த புள்ளிகள்

சீன மருத்துவத்தில் இதயத்தை "மனதின் இருப்பிடம்" என்பார்கள். இந்தப் புள்ளி லிம்பிக் சிஸ்டத்தில் உள்ள உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தி, மன அமைதியை (Emotional Balance) நிலைநாட்டுகிறது. படபடப்பு (Palpitation) மற்றும் தூக்கமின்மைக்கு இது மிக முக்கிய புள்ளி.

SP15

SP15

முறையான ஜீரணம், இரும்பு சத்து

போதும் என்கிற மனம் வரும்

ST3

ST3

உடல் அமைப்பு

பாக்கு மற்றும் வெற்றிலை பழக்கத்தில் அடிட்

முக வாதம், வலி நிவாரணி

ST25

ST25

அனைத்து விதமான வயிற்றுக்கோலாறுகள்

முறையான ஜீரணம், சர்க்கரை சத்து, உப்பு சத்து, குடல் வால்வு, அனைத்து விதமான வயிற்றுக்கோலாறுகள்

ST32

ST32

கால் மெலிந்து போதல், இரும்புச்சத்து குறைபாடு, கால் திடிரென படக்கு படக்குனு மடங்குதல்

இயக்கப்புள்ளி

கால்களில் ஏற்படும் பக்க வாதம்.

UB36

UB36

இடுப்பிற்கு கீழ் வரும் அனைத்து தொந்தரவுகளையும் சரிசெய்யும்.

LI10

LI10

உடல் இயக்கத்தை சரி செய்யும்.

இயக்கப் புள்ளி

உடல் உறுப்புகளின் இயக்கம் சார்ந்த அனைத்து தொந்தரவுகான புள்ளி.

GB30

GB30

CV6

CV6

“Energy sea” என்று அழைக்கப்படுகிறது. இது Energy boosting point. உடலின் மொத்த Qi energyயை அதிகரிக்க உதவும்.

CV12

CV12

மண்ணீரல் மற்றும் இரைப்பை பலவீனமாக இருக்கும்போது, உடலில் தேவையற்ற நீர் கோர்த்துக்கொண்டு 'ஈரப்பதமாகவோ' (Dampness) அல்லது சளியாகவோ (Phlegm) மாறும். இந்த தேவையற்ற திரவங்களை வளர்சிதை மாற்றம் செய்து வெளியேற்றும் உடலின் திறனைத் தூண்டுகிறது.

எல்லா விதமான அல்சர் (புண்கள்). வயிறு வலி. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள்.

Mu point - Stomach

CV24

CV24

திக்கி திக்கி பேசுதல். எச்சில் வடிதல். மலச்சிக்கல்.

CV24. Ghost Market Point. எப்போதும் கவலை மற்றும் பல ஆண்டுகளாக அவர்களின் இருண்ட எண்ணங்களுக்குள் இருத்தல் .

DU20

DU20

DU20 (உச்சி / The Crown): தலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது உடலின் மிக மேலான 'யாங்' (Yang) புள்ளி. இது சகஸ்ராரச் சக்கரத்தோடு தொடர்புடையது. இது ஆன்மீக ஆற்றலை (Shen) ஆகாயத்தோடு இணைக்கிறது.

100 புள்ளிகள் சந்திக்கும் புள்ளி. ஆழ்ந்த தூக்கம் வரும்.

மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் மற்றும் லிம்பிக் சிஸ்டத்தை இணைக்கும் புள்ளியாகக் கருதப்படுகிறது.

EX33

EX33

குடல் மோட்டார் புள்ளி. குடல் வாதம். கால் பலவீனம் மற்றும் கால் சார்ந்த அனைத்து தொந்தரவுகள். சதை நோய்கள்.

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.