Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
கருப்பை நீர்க்கட்டி நோய் - PCOD
SP6

SP6

டானிக் புள்ளி

உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,

தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு

LI6

LI6

நுரையீரலுக்கு தண்ணீரை ஒழுங்குபடுத்த உதவுகிறது .

Water metabolis. வீக்கம்.

SP9

SP9

மண்ணில் உள்ள நீர் தன்மை

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், குறிப்பாக இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள்

நீர் உடம்பு, அசதி, சோர்வு, நீர் வீக்கம்

Points for Ovarian Cyst Disease - PCOD

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.