LI11
எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
டானிக் புள்ளி
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
டானிக் புள்ளி
மண்ணில் மண் தன்மை
பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்
பசியின்மை, பசியை தூண்டுகிறது.
Source point of the meridian, earth point.
ஹார்போகைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
Earth source point
சக்கரை நோய்க்குsp2+H7 மிகச்சிறந்த புள்ளிகள்
சீன மருத்துவத்தில் இதயத்தை "மனதின் இருப்பிடம்" என்பார்கள். இந்தப் புள்ளி லிம்பிக் சிஸ்டத்தில் உள்ள உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தி, மன அமைதியை (Emotional Balance) நிலைநாட்டுகிறது. படபடப்பு (Palpitation) மற்றும் தூக்கமின்மைக்கு இது மிக முக்கிய புள்ளி.
உடல் இயக்கத்தை சரி செய்யும்.
இயக்கப் புள்ளி
உடல் உறுப்புகளின் இயக்கம் சார்ந்த அனைத்து தொந்தரவுகான புள்ளி.
பிறப்புறுப்பிற்கு சக்தி கொடுக்கிறது. நீர் கடுப்பை சரி செய்கிறது.
அவசர நோய்கள் (மயக்கம், சோம்பல், காய்ச்சல்).
YIN உறுப்புகளை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும்.
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.