Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
அனைத்து மூட்டுகளிலும் வலி
ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

H3

H3

கால்சியத்தை உடலால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை.

பெல் விக் ஆர்கனுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

UB60

UB60

UB60+ St 36 = straight walking

UB40

UB40

வயிறு, குடல், சிறுநீர் மற்றும் உள் உறுப்புகள் சார்ந்த தொந்தரவை சரி செய்கிறது.

சையாடிகா, இடுப்பு வலி மற்றும் இனவிருத்தி உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் முக்கிய தூரப் புள்ளி.

K10

K10

இந்தப் புள்ளி உடலில் நீர் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் சரி செய்யும்

K3

K3

தீவிர பணப் பிரச்சினை இருக்கும் பொழுது இப்புள்ளியை உபயோகிக்கலாம்

நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.

Stream and source point.

SP6

SP6

டானிக் புள்ளி

உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,

தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு

UB57

UB57

UB36, 40,57 இந்த மூன்று புள்ளிகளும் பக்கவாதத்திற்கு மிக முக்கிய புள்ளிகள்

LU1

LU1

இந்த புள்ளியில் வலி இருந்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

சளி, அஸ்மா, நுரையீரல் மற்றும் பெருங்கடல் சார்ந்த அனைத்து நோய்கள்

எச்சரிக்கை புள்ளி

GB36

GB36

தீவிர கால் வலி

SI9

SI9

கைகளை நன்றாக தூக்க முடியாமை.

DU14

DU14

Yang . காய்ச்சல் குறையும். ஆஸ்மா குறையும்.

Yang சக்தியின் மையப் புள்ளி. அனைத்து Yang சக்தி ஓட்டங்களும் சந்திக்கும் இடம். Yang உறுப்புகளை தூண்டி அதில் உள்ள நோயை குணப்படுத்தும். (இரைப்பை, பெருங்கடல், சிறுநீர்ப்பை, பித்தப்பை, சிறுகுடல், மூவெப்பமண்டலம்)

SI3

SI3

நெருப்பில் மரத்தின் தன்மை.

நாள்பட்ட நோய்களை சரி செய்கிறது.

SP10

SP10

எந்த விதமான அலர்ஜி யையும் சரிசெய்யும்

அலர்ஜி, தோல் வியாதிகள்

பூச்சிக்கடி, சாப்பாடு சேரவில்லை

Points for Pain in all joints

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.