CV3
சிறுநீர்ப்பையின் எச்சரிக்கை புள்ளி.
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
சிறுநீர்ப்பையின் எச்சரிக்கை புள்ளி.
சிறுகுடலின் எச்சரிக்கை புள்ளி.
தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய
இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்
Mu point
டானிக் புள்ளி
உடலுக்கு தேவையான குல்கோஸ் கிடைக்கும், இரத்ததை சுத்தப்படுத்தும், மூலம், இனப்பெருக்க உறுப்பு சார்ந்த பிரச்சினைகள்,
தோல் சார்ந்த பிரச்சனைகள், ஃபைப்ராய்டு
மண்ணில் உள்ள நீர் தன்மை
உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், குறிப்பாக இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள்
நீர் உடம்பு, அசதி, சோர்வு, நீர் வீக்கம்
இயற்கையான முறையில் பாலியல் சக்தி மற்றும் உடல் உற்சாகம் தருகிறது.
பாலியல் ஆர்வக் குறைபாட்டை (Low libido) சரிசெய்ய உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்த உதவுகிறது.
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.