Symptoms • Causes • Diseases

Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.

இந்த புள்ளிகளை முயற்சி பண்ணுங்கள்!
அதிக கோழையுள்ள ஆஸ்துமா
LU9

LU9

ரத்தக்குழாயில் ரத்த ஓட்டத்தைக் சரி செய்வது

Source point - Lung

ST36

ST36

மண்ணில் மண் தன்மை

பசியின்மை, எதை சாப்பிட்டாலும் சளி பிடித்தல், தேவையில்லாமல் சாப்பிடுதல், தப்பை குறையும், காய்ச்சல் வராது, உடல் அமைப்பு சீராகும்

பசியின்மை, பசியை தூண்டுகிறது.

H7

H7

சக்கரை நோய்க்குsp2+H7 மிகச்சிறந்த புள்ளிகள்

சீன மருத்துவத்தில் இதயத்தை "மனதின் இருப்பிடம்" என்பார்கள். இந்தப் புள்ளி லிம்பிக் சிஸ்டத்தில் உள்ள உணர்ச்சி வேகங்களைக் கட்டுப்படுத்தி, மன அமைதியை (Emotional Balance) நிலைநாட்டுகிறது. படபடப்பு (Palpitation) மற்றும் தூக்கமின்மைக்கு இது மிக முக்கிய புள்ளி.

LI10

LI10

உடல் இயக்கத்தை சரி செய்யும்.

இயக்கப் புள்ளி

உடல் உறுப்புகளின் இயக்கம் சார்ந்த அனைத்து தொந்தரவுகான புள்ளி.

LI11

LI11

எல்லா இடத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

முழங்கையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

டானிக் புள்ளி

LU10

LU10

காய்ச்சலை சரி செய்கிறது.

Fire point - Lung

LU5

LU5

புளி சேர்க்க கூடாது, சாப்பாட்டை குறைக்க வேண்டும்.

உடலில் எங்கு அடைப்பு இருந்தாலும்

நாள்பட்ட நோய்கள்

LU6

LU6

தீவிரமான நுரையீரல் சார்ந்த நோய்கள்.

திடீர் இருமல், திடீர் விக்கல், மூச்சு வாங்குதல், தீவிர அரிப்பு, திடீர் என வரும் தீவிர தொந்தரவுகள்

மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

Points for Severe asthma

⚠️ முக்கிய பொறுப்புத்துறப்பு மற்றும் மருத்துவ எச்சரிக்கை (Disclaimer)

இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.