K1
அவசர நோய்கள் (மயக்கம், சோம்பல், காய்ச்சல்).
முதல் உதவி புள்ளி.
Browse over 800+ common symptoms and diseases to view the acupuncture points that are frequently associated with each condition according to traditional acupuncture practice.
திக்கி திக்கி பேசுதல். எச்சில் வடிதல். மலச்சிக்கல்.
CV24. Ghost Market Point. எப்போதும் கவலை மற்றும் பல ஆண்டுகளாக அவர்களின் இருண்ட எண்ணங்களுக்குள் இருத்தல் .
தொந்தரவு இருக்கும்போது சரிசெய்ய
இந்தப் புள்ளியில் அக்குபஞ்சர் செய்யும்போது தொந்தரவு உள்ளவரை படுக்க வைக்கவும்
Mu point
அவசர நோய்கள் (மயக்கம், சோம்பல், காய்ச்சல்).
மயக்கம்: திடீர் மயக்கம், தண்ணீ அடித்து வரும் மயக்கம், கோமா. வலிப்பு. அனைத்து விதமான அவசர காலங்களிலும் பயன்படுத்தலாம்.
UB60+ St 36 = straight walking
Ghost Path Point. நீண்ட நாட்களாக குழந்தை பருவதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவால் ஏற்பட்ட அதிச்சி, அதனால் கவலை அல்லது பெரியவர்களுக்கு வரும் மன அழுத்தம் போல் சிறுவர்களுக்கும் வரும்.
இந்தப் பக்கத்தில் பகிரப்படும் அக்குபஞ்சர் தகவல்கள், புள்ளிகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன; இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானவை அல்ல.